புதன், 30 ஜனவரி, 2013

எனது ஊரில் பழனி பாதையாதிறை

வணக்கம் நண்பர்களே எனது ஊரில் 28-01-2013 அன்று பழனி பாதையாத்திரை ரதம் ஊர்வலம்  நடைபெற்றது அதன் பின்பு 29-01-2013 அடுத்த நாள் பழனிக்கு பாதயாத்திரைக்கு  மக்கள் அனைவரும் புறப்பட்டு அன்று இறவு நடக்க தொடங்கினர் ,,,,
புகைப்படங்கள் செர்க்கப்பட்டுள்ளன 








படம்;சு.உதயகுமார்

செவ்வாய், 29 ஜனவரி, 2013

என் எண்ணம்

வணக்கம் நண்பர்களே என் பெயர் உதயகுமார் நான் பாலத்துறை என்னும் ஊரில் 23 வருடங்களாக வசித்து வருகிறேன் என்னக்கு  இணையத்தளம் பற்றி ஒன்றுமே தெரியாத வண்ணம் இருந்தேன் கடந்த ஆறு வருடங்கள்தான் அதை பற்றி தெரிந்து கொண்டேன் ! நண்பர்களே அன்பர்களே நன் இங்கு என்ன சொல்ல போகேறேன் என்றல் இணையதளம் நம்மை வளர்க்கவும் செய்கிறது அதே சமயம் நம்மை தவறான வழிகளை போகவும் செய்கின்றது எதி பற்றி விரிவாக பாப்போம் !