புதன், 30 ஜனவரி, 2013

எனது ஊரில் பழனி பாதையாதிறை

வணக்கம் நண்பர்களே எனது ஊரில் 28-01-2013 அன்று பழனி பாதையாத்திரை ரதம் ஊர்வலம்  நடைபெற்றது அதன் பின்பு 29-01-2013 அடுத்த நாள் பழனிக்கு பாதயாத்திரைக்கு  மக்கள் அனைவரும் புறப்பட்டு அன்று இறவு நடக்க தொடங்கினர் ,,,,
புகைப்படங்கள் செர்க்கப்பட்டுள்ளன 








படம்;சு.உதயகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக